Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

போரின் மறுபக்கம்
-5 %
போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம்தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமையாகவும் மற..
₹266 ₹280
பௌத்த தியானம்
-5 %
பெளத்த தியானம்உள் மன ஆழத்தில் உறைந்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொணர்ந்து வேரோடு களைத்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமது அனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா ..
₹356 ₹375
பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்
-5 %
பௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வ..
₹238 ₹250
பௌத்த வேட்கை
-5 %
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத..
₹323 ₹340
ப்ளக் ப்ளக் ப்ளக்
-4 %
கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல் கவிதை நகர்கிறது. கற்பனையாக , காட்சியாக , மனசாட்சியாக , தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக , குற்ற உணர்வாக , உருவகமாகவும் , படிமமாகவும் அமையும் இக்கவிதைகள் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன எளிமையாகவும் பூ..
₹86 ₹90
மகளுக்குச் சொன்ன கதை
-4 % Out Of Stock
பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் ம..
₹67 ₹70
மகா மாயா
-5 %
குமாரநந்தன் கதைகள் தத்துவங்களாலும் கடவுள்களாலும் கைவிடப்பட்ட அல்லது தத்துவங்களிலிருந்தும் கடவுள்களிடமிருந்தும் விடுதலை பெற்றுக்கொண்ட இடத்தில் பிறக்கின்றன. வாழ்வில் சாத்தியமுள்ள வெவ்வேறு நிகழ்தகவுகளால் உருவாகும் சம்பவங்களைக் கதாபாத்திரங்களின் அருகருகே வைக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு நெருக்கமான அல்ல..
₹323 ₹340
மகாகவி பாரதியார்(வ.ரா.)
-5 %
புதுச்சேரியில் அவரோடு உடனிருந்து பழகிய எழுத்தாளர் வ.ரா. எழுதிய இந்நூலைப் பாரதியின் முதல் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம். ரத்தமும் சதையுமான மனிதனாகப் பாரதியை வாசகர் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார், நவீன உரைநடையின் முதல்வர் என்று புகழப்பட்ட வ.ரா. எளிய நடையில் உயிரோட்டமாக அமைந்துள்ள இந்த நூலை எந்த..
₹276 ₹290
மகாத்மா அய்யன்காளி
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொ..
₹333 ₹350
மகாபலிபுரம்
-5 % Out Of Stock
மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இங்குள்ள கட்டடங்கள் அவற்றின் கட்டடக்கலைக்காகப் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில்கள் தொடங்கி தனித்த..
₹143 ₹150
மகாபாரதம: ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை
-5 %
பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில் மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில் பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது. மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலை..
₹171 ₹180
மகாராஜாவின் ரயில் வண்டி
-5 %
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்...
₹209 ₹220
Showing 1033 to 1044 of 1274 (107 Pages)